ஒளிப்பதிவு இயக்குனர் மற்றும் எழுத்தாளர் சி.ஜெ. ராஜ்குமார் அண்மையில் டிஜிட்டல் நிறங்கள் - என்ற தலைப்பில் சினிமாக்கலையில் வண்ணங்களைத் தரப்படுத்துதல் (Colour Grading) பற்றிய ஒரு புதிய புத்தகம் தமிழில் எழுதியுள்ளார். சினிமாக்கலையில் ஆர்வமுள்ள அனைவரும் படிக்க வேண்டிய ஒரு புத்தகம் என்பதில் சந்தேகமேயில்லை.
www.discoverybookpalace.com என்ற வலைத்தளம் சென்று ஆர்டர் செய்யும் போது NIRAM23 என்ற DISCOUNT CODE-ஐ உபயோகித்தால் 20% தள்ளுபடி விலையில் புத்தகத்தை பெற்றுக்கொள்ளலாம்.